மாமியாருக்கு வைத்த கு.றி அ.ரங்கேறிய அ.திர்ச்சி பின்னணி

சென்னையில் வீடு புகுந்து நகைகளை கொ.ள்ளையடிக்கச் சென்று பெண் ஒருவரை க.த்தியால் கு.த்திக் கொ.லை செய்த 3 பேர் கொண்ட கு.ம்பல் போ.லீசில் சி.க்கியுள்ளது.தாம்பரத்தில் நடந்த கொ.ள்ளைச் ச.ம்பவத்தில் பி.டிபட்ட அந்த மூவரையும் வி.சாரிக்கும்போது, கொ.லை சம்பவப் பி.ன்னணி வெளியாகியுள்ளது.

சென்னை அமைந்தகரையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜெயந்தி என்ற பெண்ணும் அவரது மகள் மோனிகாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.அப்போது வீட்டுக்குள் புகுந்த இருவர், மோனிகாவை க.த்தியால் தா.க்கிவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை ப.றிக்க முயன்றுள்ளனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்து மகளை கா.ப்பாற்ற முயன்ற ஜெயந்தியை உ.டல் முழுவதும் 41 இடங்களில் கு.த்திக் கொ.லை செய்த கொ.ள்ளையர்கள் அங்கிருந்து த.ப்பியோடினர்.

இந்த ச.ம்பவம் தொடர்பாக அமைந்தகரை போலீசார் தனிப்ப.டை அமைத்து விசாரித்து வந்தபோது, தாம்பரம் பகுதியில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற 4 சவரன் ந.கைத் தி.ருட்டு தொடர்பாக புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பழைய கொ.ள்ளையன் வெ.ள்ளை அந்தோனியும் கூட்டாளி பாலாஜி என்பவனும் கைது செய்யப்பட்டனர்.

இருவரையும் வி.சாரிக்கும்போதுதான் அமைந்தகரை கொ.லையில் அவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அந்தக் கொ.லை தொடர்பான அ.திர்ச்சி தரும் பி.ன்னணியும் தெரியவந்தது.

கொ.லையான ஜெயந்தி வீடு இருக்கும் பகுதியில் செல்லப்பா என்பவன் தங்கி இருந்துள்ளான்.பல்வேறு வ.ழக்குகளில் தொடர்புடைய செல்லப்பா ஜெயந்தியின் மாமியார் 80 வயதான மூதாட்டி நிறைய நகைகளை அணிந்து செல்வதை கவனித்துள்ளான்.

அந்தோணியிடமும் பாலாஜியிடமும் மூதாட்டியிடம் நகைகளை ப.றிக்க தி.ட்டம் போட்டு கொ.டுத்துள்ளான் செல்லப்பா. சம்பவதன்று மூதாட்டி வெளியில் சென்றுவிட, ஜெயந்தியின் வீட்டிற்குள் புகுந்த இருவரும் அவரை கொ.லை செய்தது தெரியவந்தது.

செல்லப்பாவை கை.து செய்து வி.சாரித்தபோது, தாம் பாட்டியிடம் இருந்த நகையைத்தான் தி.ருடச் சொன்னதாகவும் அவர்கள் தவறுதலாக ஜெயந்தி வீட்டுக்குள் நுழைந்துவிட்டதாகவும் அவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

You might also like