கிளிநொச்சியில் அ.திர்ச்சி ச.ம்பவம் – மூன்று பிள்ளைகளுடன் கி.ணற்றுக்குள் கு.தித்த தாய் -நடந்தது என்ன?

கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளைகளுடன் கி.ணற்றுக்குள் தாயார் ஒருவர் கு.தித்த நிலையில் அவர் மட்டும் உ.யிருடன் மீ.ட்கப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் ச.டலம் மீ.ட்கப்பட்ட நிலையில், ஏனைய குழந்தைகளை மீ.ட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த ச.ம்பவம் வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி என்ற பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.

கணவருடன் ஏற்பட்ட மு.ரண்பாடு காரணமாகவே குறித்த ச.ம்பவம் இடம்பெற்றதாக முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்ற போதிலும் மீ.ட்கப்பட்ட பெண் பதில் ஏதும் கூற ம.றுப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ச.ம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொ.லிசார் வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like