இலங்கையில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பா? அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பா? அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

உள்நாட்டு எரிவாயு விலையில் அதிகரிப்பை மேற்கொள்ள எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், எரிவாயு விலையை அதிகரிக்க அமைச்சரவையில் வர்த்தக அமைச்சரால் முன்மொழியப்பட்டதாக கூறினார்.

இந்த திட்டத்தை மைதிப்பாய்வு செய்ய அரசாங்கம் முடிவு செய்த போதும் விலை உயர்வுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என அமைச்சர் ரமேஷ் பதிரான குறிப்பிட்டுள்ளார்.

You might also like