கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ப.லி

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உ.யிரிழந்துள்ளார்.

இதன்போது மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உ.யிரிழந்துள்ளார்.மோட்டார்சைக்கிள் கனரக வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவ இடத்திலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ப.லியான இளைஞரின் சடலம் தர்மபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like