வவுனியா செட்டிக்குளம் காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் ச.டலம் மீ.ட்பு : பொலிஸார் விசாரணை

வவுனியா செட்டிக்குளம் காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் ச.டலம் மீ.ட்பு : பொலிஸார் விசாரணை

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிக்குளம் பொது ம.யானத்.திற்கு அருகேயுள்ள கா.ட்டுப்பகு.தியில் தூ.க்கி.ல் தொ.ங்கி.ய நிலையில் ஆண் ஒ.ருவ.ரின் ச.டல.த்தி.னை பொலிஸார் மீ.ட்டெ.டுத்.துள்ளனர்.

பொது மயானத்தில் இன்று (11.03.2021) மாலை 4.00 மணியளவில் மீ.ட்கப்ப.ட்ட ச.டல.ம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

செட்டிக்குளம் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள மரம் ஒன்றில் தூ.க்கி.ல் தொ.ங்கி.ய நிலையில் நபர் ஒருவரின் ச.டல.ம் காணப்படுவதாக பொதுமகனொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ச.ம்ப.வ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் ச.டலத்.தினை அவதானித்தனர்.

குறித்த நபரின் ம.ரண.ம் தொடர்பில் அ.ச்ச.ம் இருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் த.ற்கொ.லையா? கொ.லை.யா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த ச்.டல.ம் தூ.க்கி.ல் தொ.ங்கி.ய நிலையில் கா.ணப்ப.டுவது.டன் த.டவியல் பொலிஸாரின் உதவியினையும் செட்டிக்குளம் பொலிஸார் கோரியுள்ளனர்.

இவ்வாறு ச.டல.மாக மீட்கப்பட்டவர் 52 வயதுடைய செல்வகுமார் என பொலிஸார் ச.டலத்.தினை அடையாளம் கண்டுள்ளனர்.

You might also like