கிளிநொச்சியில் உள்ள குளமொன்றில் ச.டலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியானது

கிளிநொச்சி – அம்பாள் குளத்தில் 9ஆம் திகதி ச.டலமாக மீட்கப்பட்ட பெண்ணின் பி.ரேதபரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில் குறித்த பெண் கொ.லை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகி உள்ளது.அத்துடன் குறித்த பெண் க.ர்ப்பமாக உள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கொ.லை செய்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

கிளிநொச்சி – அம்பாள் குளத்தில் 9ஆம் திகதி ஆறுமுகம் திலகேஸ்வரி என்ற 1984இல் பிறந்த பெண் ச.டலமாக மீட்கப்பட்டிருந்தார்.

You might also like