காரில் எ.ரியுண்ட நிலையில் மீட்கப்பட்ட ச.டலம்

கொஹுவல – ஆசிரி மாவத்தையில் எ.ரியுண்ட கார் ஒன்றில் இருந்து பகுதியளவில் எரிந்த நிலையில் வர்த்தகர் ஒருவரின் ச.டலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் குறித்த ச.டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கார் முழுவதுமாக தீ.க்கிரையாகியிருந்ததாகவும், மற்றும் உ.யிரிழந்த நபரின் ச.டலமும் எ.ரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கலுபோவில – பாத்திய மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உ.யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கொஹுவலை பொலிஸார் மேலதிக வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like