கிளிநொச்சி- வட்டக்கச்சி பகுதியில் க.த்.தி.க்கு.த்துக்கு இலக்கான கு.டும்பஸ்த்தர் ப.லி

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் க.த்.திக்கு.த்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் சி.கி.ச்சை ப.லனின்றி உ.யி.ரிழந்திருக்கின்றார்.

குறித்த ச.ம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாளான நேற்று வீட்டில் நின்ற அவரை வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூ.ரிய ஆ.யுதத்தால் தா.க்.கி.ய.தாக பொ.லிசில் மு.றைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த ச.ம்பவத்தில் படுகா.யமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வை.த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சி.கிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உ.யி.ரிழந்துள்ளதாக பொ.லிசார் தெரிவி.க்கி.ன்றனர்.

உ.யி.ரி.ழந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

உ.யிரிழ.ந்தவரின் ச.ட.லம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத ப.ரிசோ.தனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

ச.ம்ப.வத்துடன் தொடர்புடைய இ.ரு.வரையும் பொ.லிசார் கைது செய்துள்ளதுடன், மேலதிக வி.சார.ணைகளை தர்மபுரம் பொலிசார் மே.ற்கொண்டு வருகின்றனர்.

You might also like