கிளிநொச்சி பளை பகுதியில் ம.து போ.தையில் வாகனம் செலுத்திய ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபா அபராதம்

கிளிநொச்சி பளை பகுதியில் ம.துபோ.தையில் வாகனம் செலுத்திய ஒருவருக்கு 25,000 ரூபா அ.பராதம் விதிக்கப்பட்டதுடன் ஆறு மாத காலத்திற்கு சாரதி அனுமதி பத்திரம் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பளைப் பகுதியில் ம.துபோ.தையில் வாகனம் செலுத்திய ஒருவரை கைது செய்து அவருக்கு எ.திராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், குறித்த நபரை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில்ஆஜர்படுத்திய போது 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், சாரதி அனுமதிப்பத்திரம் ஆறு மாத காலத்துக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

You might also like