வட்டக்கச்சியில் வீடு தீ.க்.கிரை இ.ற.ந்.தவரின் மனைவி மற்றும் சகோதரிகள்மீது பொலிஸார் தா.க்.கு.த.ல்

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் 10.03.2021 அன்று இடம்பெற்ற க.த்.திக் கு.த்.து.ச் ச.ம்.ப.வத்தில் ப.லியான அருளம்பலம் துஷ்யந்தன் மீது க.த்.தி.யால் கு.த்.திய நபரின் வீட்டிற்கு தீ வை.க்கப்பட்டுள்ளதோடு, இ.றந்.தவரின் மனைவி மற்றும் சகோதரிகள்மீது பொலிஸார் தா.க்.கு.த.ல் மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று காலை பத்து மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் ச.ந்தேக ந..பர்களின் வீட்டில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு உறவினர்கள் பொலிஸாரின் பா.துகாப்புடன் சென்.றநிலையில் இ.ற.ந்த.வரின் ம.னைவி மற்றும் சகோதரிகள் உட்பட கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து இ.றந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் பொ.லிஸார் போ.துமான நடவடிக்கை மேற்கொ.ள்ளவில்லை என்றும் தெரிவித்து பொலிஸாருடன் த.ர்க்கத்தில் ஈடுப்பட்டனர்.

இதன் போதே பொலி.ஸார் அவர்கள் மீது தா.க்.கு.த.லை மேற்கொண்டுள்ளனர்.இச் சந்தர்ப்பத்தில் க.த்..கு.த்.து மேற்கொண்டவரின் வீட்டின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது. தீ.யினை பொலீஸார் கட்.டு.ப்பாட்டிற்குள் கொண்.டு.வந்துள்ளனர்.

இதேவேளை பொலிஸாரின் தா.க்.கு.த.லுக்குள்.ளான.வர்கள் கி.ளிநொச்சி வை.த்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like