யாழில் இளம் பெண் த.ற்கொ.லை : சோ.கத்தில் குடும்பத்தினர்

குடும்ப பி.ரச்சினை காரணமாக தவறான முடிவு எடுத்து 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் த.ற்கொ.லை செய்து கொண்டுள்ளார்.

நேற்று காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நுணாவில் – வைரவர் கோவிலடிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
மீசாலை மேற்கை சேர்ந்த 22 வயதுடைய மகாதேவன் சுபேதினி என்பவரே ம.ரணமடைந்தவராவார்.

அண்மைக் காலமாக யாழில் அதிகரித்துவரும் குடும்பத் த.க.ரா.றுகளும், த.ற்கொ.லைகளும், வ.ன்மு.றைகளும் இளம் சமுதாயத்தினரை சீ.ர.ழித்து வருகின்றன.இதனாலேயே இவ்வாறான த.ற்.கொ.லைகள் அ.டிக்க.டி வடமாகாணங்களில் இடம்பெறுவதாக செய்திகளும் வெளிவருகின்றன.

இவ் இளம் பெ.ண்ணின் த.ற்கொ.லை தொடர்பில் பொ.லி.ஸார் வி.சா.ரணைகளை முன்னெடுத்து வருவதாக பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

-tamilwin-

You might also like