வீடொன்றின் கி.ணற்றிலிருந்து இரண்டரை வயது சி.றுமி ச.டலமாக மீட்பு

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கிராமத்திலுள்ள வீடொன்றின் கி.ணற்றிலிருந்து மீட்ட இரண்டரை வயது சி.றுமி ம.ரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேற்றாத்தீவு கிராமத்தில் வசித்துவரும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையே இவ்வாறு ப.ரிதாபகரமான முறையில் உ.யிரிழந்துள்ளது.

ச.ம்பவம் குறித்து தெரியவருகையில்,

நேற்று தனது வீட்டில் வழமைபோல் விளையாடிக் கொண்டிருந்த உதயராஜ் ஹம்சவர்த்தினி என்ற சி.றுமி வளவில் அமைந்திருந்துள்ள கி.ணற்றில் தவறி வீ.ழ்ந்துள்ளது.

சி.றுமியின் தந்தை கி.ணற்றிலிருந்து மீட்ட சி.றுமியை களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சி.கிச்சையளிக்கப்பட்டும், சி.கிச்சை ப.லனின்றி சி.றுமி உ.யிரிழந்துள்ளதுடன், சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பி.ரேத அ.றையில் வைக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் க.ஜீவராணி அவர்களின் உத்தரவிற்கமைவாக, பிரதேச திடீர் ம.ரண வி.சாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பி.ரேதத்தைப் பார்வையிட்டதுடன், வி.சாரனைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று உ.டற்கூ.ற்றுப் ப.ரிசோ.தனைக்குப்படுத்தும்படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக வி.சாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like