இலங்கையர்களுக்கு மீண்டும் கிடைத்த அரிய சந்தர்ப்பம் : உடன் விண்ணப்பியுங்கள்.!

கிராம சேவகர்களுக்கான வெற்றிடம்


நாடு முழுவதும் சுமார் 2000 கிராம சேவகர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, சுமார் 2000 வெற்றிடங்கள்

நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் H.H.M.சித்ராநந்த தெரிவித்துள்ளார்.இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக மீண்டும் நேர்முகத் தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

You might also like