கிளிநொச்சியில் மினி சூறாவளியின் தா.க்கம் : பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்

கிளிநொச்சியில் மினி சூறாவளியின் தா.க்கம் : பொதுமக்களுக்கு அவசர அறிவித்தல்

கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) மதியம் 1 மணியளவில் கனமழையுடன் வீசிய மினி சூறாவளியினால் ஐந்து வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் குறித்த அ.னர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரண்டு தற்காலிக வீடுகள் முழுமையாகவும் மூன்று நிரந்தர வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது.

சம்பவத்தை அடுத் கரைச்சி பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு குறித்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

You might also like