கொழும்பில் பேஸ்புக் விருந்து சு.ற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 34 பேர் கைது

கொழுப்பின் புறநகர் பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட பேஸ்புக் விருந்து சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ச.ட்டத்தை மீறி நடத்தப்பட்ட இந்த பேஸ்புக் வி.ருந்து சு.ற்றிவளைக்கப்பட்டு இளைஞர், யுவதிகள் உட்பட 34 பேர் பிலியந்தலை பொலிஸாரினால் நேற்று கை.து செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண பு.லனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த மு.றைப்பாட்டிற்கமைய பிலியந்தலை வி.டுதி ஒன்று சுற்றிவளைத்து சோ.தனைக்குட்படுத்தப்பட்ட போது இவர்கள் கை.து செய்யப்பட்டுள்ளனர்.

கை.து செய்யப்பட்டவர்களை சோ.தனைக்குட்படுத்தும் போது 16 பேரிடம் க.ஞ்சா பக்கட்களும், 12 ஐஸ் போ.தை பொருள் மற்றும் ஆ.ப.த்தான போ.தை பொ.ட்களும் பொலிஸாரால் கைப்பட்டப்பட்டுள்ளன.

இளைஞர், யுவதிகள் குறித்த போ.தைப் பொ.ருட்களை அ.ருந்தியுள்ளார்களா என சோ.தனையிட களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வி.ருந்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்கள் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அவர்களுக்குள் விடுதி உரிமையாளரான பெண்ணும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கெஸ்பேவ நீதிமன்றத்தில் ஆ.ஜர்படுத்தப்படவுள்ளனர்.v

You might also like