இலங்கையில் நோயுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியினை வெளியிட்ட அரசாங்கம் : பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

ஜனாதிபதி நிதியத்தினால்

ஜனாதிபதி நிதியத்தினால் நிதியுதவி வழங்கப்படும் நோய்களும் விண்ணப்ப விபரங்களும்.

இதய அறுவை சிகிச்சை,சிறுநீரக நோய்,புற்றுநோய்,மூளை அறுவை சிகிச்சை,எலும்பியல் உள்வைப்புகள்,முதுகெலும்பு நோய்,எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (B.M.T).

கல்லீரல் நோய்,நீங்கள் செய்யும் ஒவ்வொரு Shareம் பலரது உயிரை காப்பாற்றும். மனிதம் காப்போம் மானுடம் செழிக்க வழிசெய்வோம்

விண்ணப்ப படிவங்களை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்

You might also like