கிளிநொச்சி பளையில் 239 கிலோகிராம் கே.ரளா க.ஞ்.சாவினை கை.ப்பற்றிய பொலிஸார் : இருவர் கைது

கிளிநொச்சி பளையில் 239 கிலோகிராம் கே.ரளா க.ஞ்.சாவினை கை,ப்பற்றிய பொலிஸார் : இருவர் கைது

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிலிருந்து 239 கிலோகிராம் கே.ரள க.ஞ்.சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க.டற்ப.டையினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோ.த.னை நடவடிக்கையின் போதே குறித்த கேரள க.ஞ்.சா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்.தே.கத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட க.ஞ்சா பொ.திகளையும், ச.ந்தேகநபர்களையும் பளை பொலி.ஸாரிடம் கடற்ப.டையினர் ஒ.ப்படைத்துள்ளனர்.

சம்.பவம் தொடர்பில் மேலதிக வி.சாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சம்பவம் குறித்து நீதிமன்றில் வ.ழக்கு ப.திவு செய்யப்படவுள்ளதாக பளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like