கிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம் : விபத்துள்ளானவர்கள் தொடர்பில் விபரம் தெரிந்தவர்கள் அறிவிக்கவும் : பகிருங்கள்

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில்

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் மோட்டார் சைக்கிளும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இரு சிறுவர்களும் குறித்த விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக தொியவருகின்றது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like