சற்று முன் கிளிநொச்சியில் மனைவியை கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்!

கிளிநொச்சியில் மனைவியைக் கொன்று விட்டு த.ற்கொ.லை செய்த கணவன்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை, தனது மனைவியைக் கொ.லை செய்துவிட்டு தானும் த.ற்கொ.லை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (01) இடம்பெற்றுள்ளது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது மனைவியை கழு.த்தை நெ.ரித்.துக் கொ.லை செய்திருப்பதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் 38 வயதுடைய நபரும் அவரது 36 வயதான மனைவியுமே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேதிலக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like