வடமாகாணம் முழுவதும் மின்வெ.ட்டு! முழுமையான விபரங்கள் இதோ

வடமாகாணத்தின் 05 மாவட்டங்களிலும்
வடமாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் மின்வெ.ட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை, மின் பாவனையாளர்களுக்கு சிறந்த விநியோகம் மற்றும் சேவையினை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் வடக்கு மாகாணம் முழுவதும் மின்சார தொகுதி பராமரிப்பு, புனரமைப்பு அல்லது கட்டுமானங்களை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.
இதனால் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில், குறிக்கப்பட்ட நேரங்களில் தற்காலிக மின்வெ.ட்டு அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.