யாழில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வி.ரலைக் க.டித்த இளைஞன்

பொலிஸ் அதிகாரி ஒருவரின் விரலை

பொலிஸ் அதிகாரி ஒருவரின் விரலைக் க.டித்ததாக தெரிவித்து யாழில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நாகவிகாரையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் அங்கு பணியாற்றிய இளைஞர் ஒருவருக்கும் ஏற்பட்ட த.ர்க்கத்தின் போது குறித்த இளைஞன் பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

You might also like