கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய தகவல்

கொழும்பில் இருந்து தூர பயணங்கள் செல்லும் பேருந்துகளை கண்கானிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் கொழும்பில் இருந்து பயணிக்கும் போருந்துகளில் சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிவததுள்ளார்.

இதேவேளை, வாகன விபத்துக்களில் நேற்றைய தினம் 7 பேர் உ.யிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகமாக பதிவாகியுள்ளாக அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இலங்கையில் அதிகமாக வாகன விபத்துக்கள் இடம்பெறும் காலப்பகுதிகளில் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like