யாழ்ப்பாணத்தில் காதலனின் இழப்பை தாங்க முடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு

யாழில் காதலனின்

சுகயீனம் காரணமாக காதலன் உயிரிழந்ததை தாங்க முடியாத காதலி தானும் உயிரை மா.ய்த்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.யாழ் மாவட்டம் இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த (வயது-21) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.

காதலித்து வந்த இளைஞன் நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் உயிரிழந்தார் இதனால் மனமுடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக யுவதி இருந்துள்ளார்.இந்நிலையில் யுவதி இன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான தவறான முடிவுகள் சமுதாயத்தில் தவறான முன்னுதாரணகளாக என்றுமே அமையக்கூடாது என சமுக ஆர்வலர்கள் பலரும் கூறிவருகின்றனர்.

You might also like