கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட ம.ர்ம பதுங்குகு.ழி – சி.க்கிய முக்கிய நபர்

கொழும்பு, முல்லேரியா பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் பதுங்குகு.ழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஒருவர் ம.றைந்திருந்த ப.துங்குகு.ழி ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அ.திரடிப்ப.டையினரால் முல்லேரியா பி.ரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சரத்குமார எனப்படும் ஜீட்டி என்ற சந்தேக ந.பரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உயிரிழந்த அங்கொட லொக்காவை முதலில் கு.ற்ற செயலில் ஈடுபடுத்தியவர் அவர் என பொ.லிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 12ஆம் திகதி வெலிகம பிரதேசத்தில் விசேட பொலிஸ் பிரிவினரால் 112 கிலோ கிராம் ஹெ.ரோயின் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ச.ம்பவத்துடன் தொடர்புடைய ஒன்பதாவது சந்தேக நபர் ஜீட்டி என்பவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சந்தேகந.பர் முல்லேரியாவில் உள்ள தனது வீட்டினுள் பதுங்குக்குழி அமைத்து அதில் மறைந்திருந்தார் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட .சந்தேகநபர் மேலதிக வி.சாரணைக்காக பொலிஸ் போ.தைப்பொருள் த.டுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like