கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல்ப்படும் நிலை

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி மக்கள் வாழ்வாதாரத்திற்காக அல்லல்ப்படும் நிலை

கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட வட்டக்கச்சி கட்சன் வீதி கிராம மக்கள் மேய்ச்சல் தரை இன்மையால் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நீண்ட காலமாக தமக்கான மேய்ச்சல் தரை இல்லாமையால் தமது கால்நடைகள் பாரியளவில் அழிவடைந்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமக்கு அரசாங்கத்தினால் வாழ்வாதாரத்துக்காக கால்நடைகள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் மேய்ச்சல் தரை இல்லாததாலும் கால்நடை வைத்தியரும் இல்லாததால் பெரும் சிரம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே தமக்கான மேய்ச்சல் தரையை தந்துதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like