ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு

2016 முதல் 2019 வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஓய்வுபெற்ற 100,000 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தமது நிலுவைத் தொகையை பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You might also like