கொழும்பு புறநகரில் நிறுத்தப்பட்ட காரில் காணப்பட்ட ச.டலம்

கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறை வாத்துவ பிரதேசத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து ச.டலத்தை மீட்டுள்ளனர்.

காரின் சாரதி ஆசனத்தில் இ.றந்த நிலையில் காணப்பட்ட நபரின் ச.டலத்தைத் தாம் இன்று காலை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான நபரே இவ்வாறு ச.டலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

You might also like