கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக பேரூந்தினை வழிமறித்து இளைஞரோருவரை கைது செய்த பொலிஸார்

கிளிநொச்சி வைத்தியசாலை

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்பாக பேருந்து ஒன்றில் க.ஞ்சா க.டத்த முற்பட்டதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து ஒரு கிலோகிராம் க.ஞ்சவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்று பகல் 2 மணியளவில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்திலேயே வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பேருந்து நிலையத்தில் வைத்து சந்தேகநபர் க.ஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like