ம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் ம துபோ தையில் வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ம துபோ தையில் அல்லது போ தைப்பொ ருளை பயன்படுத்தியவாறு, வாகனத்தை செலுத்திய நிலையில் கைதுசெய்யப்படும் சாரதிக்கு, காவல்துறை பிணை வழங்கப்பட மாட்டாது.

அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவதுடன், குறித்த வாகனமும் காவல்துறையினால் பொறுப்பேற்கப்படும்.

ம துபோ தையில் இருந்த நபருக்கு, வாகனத்தை செலுத்த வழங்கியமை தொடர்பில், குறித்த வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

You might also like