நம்ம தளபதி விஜய்யா இது? நீங்கள் இதுவரை பார்க்காத புகைப்படம் : இதோ உள்ளே அந்த புகைப்படம்

தளபதி விஜய்யா இது?

தமிழ் சினிமாவின் நம்பிக்கையான உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.

இவர் நடிப்பில் தற்போது தளபதி 65 படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளிநாட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

மேலும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து முன்னணி தெலுங்கு நடிகை பூஜா ஹேக் டே நடிக்கவிருக்கிறார்.

அனிருத் இசையில் உருவாகி வரும் தளபதி 65 திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.

நடிகர் விஜய்யின் பல அறிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் இதுவரை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நீங்கள் பலரும் பார்த்திராத, நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

You might also like