மரணித்த நடிகர் விவேக் ஞாபகார்த்தமாக பிரபல நடிகர் செய்த நெகிழ்ச்சியான செயல் : என்ன தெரியுமா?

நடிகர் விவேக்

நடிகர் விவேக்குடன் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த நடிகர் நகுல் அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதுமட்டுமில்லாமல் அவர் செய்த செயல் தற்போது அனைவரின் மனத்தையும் வென்றுள்ளது.

அவர் கூறும்போது “விவேக் சார் நினைவாக ஒரு மாமரத்தை நட்டு, அதற்கு மங்களம் என்று பெயரிட்டுள்ளேன்.நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள். அனைத்து அழகான நினைவுகளுக்கும் நன்றி” என்று வே தனையுடன் நகுல் கூறியுள்ளார்.

You might also like