மறைந்த நடிகர் விவேக் முதலாவதாக பாடிய பாடல் இதுவா? வெளியான வீடியோ

நகைச்சுவை நடிகர்

நகைச்சுவை நடிகர் விவேக் 59 வயதில் ம ரணமடைந்துள்ள செய்தி தமிழ் திரை உலகை மட்டுமல்லாமல் இந்திய திரையுலகையே அ திர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதனிடையே விவேக்கின் கலை சேவைகள் ,சமூகப்பணிகள், அவர் குறித்து யாரும் அறியாத மறுபக்கங்கள் உள்ளிட்ட பல அரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விவேக் முதன்முதலில் பாடி நடித்த திரைப்படம் நடிகர் விக்ரம் நடித்த திரைப்படம் தான்.நடிகர் விக்ரம், சௌந்தர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்டேன் சீதையை. பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது படம் ஹிட் அ டித்தது.

அந்த படத்திற்கு பிறகு இரண்டாவதாக விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கண்டேன் சீதையை. இந்த படத்தில் தான் நடிகர் விவேக் முதன் முதலில் பாடி நடித்துள்ளார்.

பகு த்தறிவையும் சமூக க ருத்தையும் உள்ளீடாக வைத்து விவேக் பாடிய இந்த பாடலை சி நேகன் எழுதினார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

You might also like