பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை – கண்ணன் இணைந்து வெளியீட்டுள்ள கியூட்டாக வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ்.

விஜய் டிவியின் TRP உச்சத்தில் செல்ல முக்கிய காரணமாக இருந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் தான்.

ஆனால் வி.ஜே. சித்ராவிற்கு மறைவிற்கு பிறகு இந்த கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார்.

சித்ராவை போலவே தற்போது தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை காவ்யா.

இந்நிலையில் நடிகை காவ்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகர் கண்ணனுடன் இணைந்து கியூட்டாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ..

You might also like