மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கியது Mr & Mrs சின்னத்திரை : இந்நிகழ்ச்சியில் இவர்கள் இருக்கிறார்களா..? யாரு தெரியுமா..? வெளியாகிய வீடியோ இதோ

விஜய் தொலைக்காட்சி

விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் நிகழ்ச்சிகள் உள்ளது. அதில் ஒன்று தான் Mr & Mrs சின்னத்திரை.

இதில் பிரபலங்கள் தங்களது நிஜ ஜோடிகளுடன் கலந்துகொண்டு கலக்குவார்கள். நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் கலகலப்பாக இருக்கும்.

கொடுக்கப்படும் டாஸ்க், அதில் கலாட்டா செய்யும் பிரபலங்கள் என நிறைய ஜாலியாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் தொடங்கிவிட்டது, இந்த முறை மாகாபா ஆனந்துடன் இணைந்து அர்ச்சனாவும் தொகுத்து வழங்க இருக்கிறார.

நிகழ்ச்சியின் புரொமோ அண்மையில் வெளியாகியுள்ளது. அதில் ரசிகர்களுக்கு பிறகு நிறைய பிரபலங்கள் இருக்கிறார்கள்.

யார் யார் என நீங்களே பார்க்க வேண்டுமா இதோ அந்நிகழ்ச்சியின் புரொமோ,

You might also like