பிரண்ட்ஸ் திரைப்படத்தில் நாம் பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படங்கள், செம ட்ரெண்டிங்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக விளங்குபவர்கள் தான் விஜய் மற்றும் சூர்யா, இவர்கள் இருவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து, தற்போது நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.மேலும் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகி பெரிய ட்ரெண்டானது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்த நடித்து கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிரண்ட்ஸ், இப்படம் அப்போது வெளியாகி மிக பெரிய வெற்றியடைந்தது.

மேலும் தற்போது பிரண்ட்ஸ் திரைப்படத்தில் இருந்து நாம் பலரும் பார்த்திராத அன்ஸீன் புகைப்படங்கள் வெளியகையுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்

You might also like