தல அஜித்தை இந்த ஸ்டைலில் பார்த்திருக்கிறீர்களா..? இதுவரை யாரும் பாத்திராத புகைப்படம் இதோ

நடிகர் அஜித் தமிழ் சினிமா

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை எச். வினோத் இயக்கி வர, இப்படத்தின் First லுக் வரும் மே 1 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தல அஜித் தமிழ் திரையுலகில் இருக்கும் பல முன்னணி நட்சத்திர இயக்குனருடன் இணைந்து பணிபுரிந்துள்ளார்.

அதில் ஒருவர் தான் இயக்குனர் பேரரசு. இவர் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான திரைப்படம் திருப்பதி.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு முன் நடந்து போட்டோஷூட்டில் புல்லட் பைக் மேல் கால்மேல் கால் போட்டு செம மாஸாக அஜித் அமர்ந்து இருக்கும் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதுவரை வெளியாகாது இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

You might also like