பிக்பாஸ் ரசிகர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி : விபரம் இதோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்

கடந்த நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாம் சீசன் வெகுவிரைவில் துவங்கவிருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது.

ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட பிரபலங்களை ஜோடி சேர்த்து ‘பிக் பாஸ் ஜோடிகள்’ என புத்தம் புதிய நிகழ்ச்சி விரைவில் வரவிருக்கிறதாம்.

இதில் பாத்திமா பாபு, கேபிரியலா, ஜூலி, சோமசேகர், பாலா, சம்யுக்தா உள்ளிட்டோர் இருப்பதாவும் தெரிவிக்கின்றனர்.

இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் செம சந்தோஷத்தில் உள்ளனர்.

You might also like