முத்து திரைப்படத்தில் ரஜினியுடன் நடித்த நடிகையா இது.! தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

பொதுவாக ஒரு சில நடிகைகள் ஹீரோயின்களாக நடித்து பிரபலமடைந்த விட்டு பிறகு தங்களது மார்க்கெட் குறைந்ததும் ஒரு சில நடிகைகள் மட்டுமே குணச்சித்திர நடிகராகவும்,அம்மா கேரக்டர்களிலும் தொடர்ந்து நடித்து வருவார்கள். ஆனால் பலர் சினிமாவில் இருந்து கா ணாமல் போய்விடுவார்கள்.

அந்த வகையில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சுபாஸ்ரீ. அதன் பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு தனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1995ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் முத்து. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர் தான் நடிகை சுபாஸ்ரீ. இதனைத் தொடர்ந்து இவர் ஜென்டில்மேன் மற்றும் பிரசாந்தின் எங்க தம்பி உள்ளிட்ட இன்னும் பல படங்களில் நடித்து இருந்தார்.

இந்த வகையில் சுபாஸ்ரீ தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்தார்.

இவ்வாறு இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.அந்த வகையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து தற்போது இவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

You might also like