காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்த யூதன் பாரதியின் மனைவி இவங்க தானா?? நீங்களே பாருங்க!! புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க தமிழில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் தற்போது கலக்கி வருகிறார்.

சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கபெற்ற நடிகையாக வாணிபோஜன் முதல் பிரியாபவானிசங்கர் வரை அணைத்து நடிகைகளுமே தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வருவதுண்டு.மேலும் நடிகர்களும் அதேபோல தான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வரும் பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது.yuthan balajiமேலும் அதில் 2006 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடரான காணக் காணும் காலங்கள் தொடரானது அப்போது இருந்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

மேலும் அதில் நடித்த நடிகரான யூதன்பாரதி அவர்கள் அந்த தொடருக்கு பிறகு இவருக்கு வரிசையாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.yuthan balajiஇந்நிலையில் யூதன் பாரதி அவர்கள் 2006 ஆம் ஆண்டு வெளியான பட்டாளம் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.

மேலும் அதனை தொடர்ந்து இவர் சினிமா து றையில் ஒரு நடிகராக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.மேலும் நடிகர் யூதன் அவர்களுக்கு அதன் பிறகு கதாநாயகனாக நடித்து வெளியான படம் காதல் சொல்ல வந்தேன் அப்படமானது ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது.yuthan balajiஇவர் 2016 ஆம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர் இருவரும் 2018 ஆம் ஆண்டு இருவரும் சம்மதத்துடன் வி வாகரத்து வாங்கி பபிரிந்தனர்.இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வே றுபாடுகளே காரணமாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.மேலும் இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.மேலும் தற்போது பாலாஜி அவர்கள் தாடிமீசை என ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார்.

You might also like