நடிகை சித்திராவின் பிறந்தநாளை இப்படியா பெற்றோர்கள் கொண்டாடினர் : இணையத்தில் வெளியான புகைப்படங்களினால் கண்ணீர் மல்கிய ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் அனைவரின் வீட்டிலும் வாழ்ந்து வந்தவர் நடிகை சித்ரா.

எப்போதும் சிரித்த முகத்துடன், எல்லோருடனும் சகஜமாக பழகியவர். ஆனால் தி டீ ரெ ன மன க ஷ் ட த்தில் த ற் கொ லை செய்துகொண்டார்.

சித்ரா பொதுவாகவே நல்ல குணம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது சித்ரா கடந்த வருடம் மன காரணமாக ம றை ந்துவிட்டார் அவரது இ ழப்பு அப்பொழுது ரசிகர்களால் தா ங்க முடியவில்லை தற்போது வரை அவரது புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சித்ராவின் பிறந்தநாள் இன்று அவரது பெற்றோர்கள் அவரது புகைப்படத்தை வைத்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள் ஆம் சித்ராவின் அப்பா கேக் வெட்டி அவரது புகைப்படத்திற்கு ஊட்டும் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது கண்களில் க ண் ணீர் தானாக வெளிவருகிறது என கூறி வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

You might also like