சிம்புடன் நெருக்கமாகவிருக்கும் நடிகை சமந்தா : புகைப்படத்தின் பின்னால் இருக்கும் காரணம் என்ன?

நடிகர் சிம்பு தற்போது தான் அணைத்து சர்ச்சைகளிலும் இருந்த கொஞ்சம் தள்ளி இருக்கிறார். இவரின் நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது.

அதுமட்டுமின்றி சிம்புவின் ஆஸ்தானமாக இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், நதிகளில் நீராடும் சூரியன் எனும் படத்திலும் நடித்து உள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் முதல் முதலில் வெளியான படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகின. இப்படத்தில் ஒரு சில கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார்.

ஆனால் இப்படத்தின் தெலுங்கில் மொழியில் கதாநாயகியாக சமந்தாவும், கதாநாயகனாக அவரது கணவர் நாகசைத்தன்யா நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் போட்டோஷூட்டில் சிம்புவுடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் நடிகை சமந்தா.

You might also like