அருந்ததி படத்தில் குழந்தை அனுஷ்காவாக நடித்த குட்டி குழந்தையா இது?? அட நல்ல வளந்துடாங்களே!! வெளிவந்த புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் தற்போது வளம் வருபவர்கள் பலரும் ஒரு காலத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார்கள்.மேலும் அவர்கள் அனைவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அதன் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

அவ்வாறு இருக்க தமிழில் நடிகை மீனா தொடங்கி தற்போது உள்ள பேபி அணிகா வரை அனைவருமே எளிதில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவதுண்டு.மேலும் அவ்வாறு இருக்க தமிழில் வெளியாகி வெற்றி நடை போட்ட படமான 2009 ஆம் ஆண்டு வெளியான அருந்ததி படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் அப்படத்தில் நடிகை அனுஷ்கா அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.அருந்ததி படமானது பெண்களுக்கு எதிரான வன்-கொடுமைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்றே சொல்ல வேண்டும்.இந்நிலையில் நடிகை அனுஷ்கா அவர்கள் மாறுப்பட்ட வேடத்தில் நடித்து இருப்பார்.

இந்நிலையில் இப்படத்தில் சிறு வயது குழந்தை அனுஷ்காவாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை திவ்யா நாகேஷ்.இக்கதாப்பாதிரம் பெருமளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாவதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துள்ளார்.

தற்போது திவ்யா நாகேஷ் அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.அவருக்கு 33 வயது ஆகிய நிலையில் அவரின் புகைப்படம் இணையவாசிகள் பரப்பி வருகிறார்கள்.அதனை கண்டவர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.

You might also like