ஷாலினி அஜித்துடன் நடிகை த்ரிஷா எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?

தமிழ் சினிமா பெரிதாக கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் அஜித். கடந்த மே 1ம் தேதி ரசிகர்கள் அவரது வலிமை பட ஃபஸ்ட் லுக் வரும் என எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் மற்றவர்கள் நோயால் கஷ்டப்படும் போது பட தகவலை வெளியிடுவது சரியில்லை என பிளானை மாற்றியுள்ளனர்.

அவரது முடிவை ரசிகர்களும் வரவேற்றார்கள். அஜித்தை போல அவரது மனைவி ஷாலினியும் அவ்வளவாக வெளியே வர மாட்டார். தற்போது அவர் எப்போதோ ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது நடிகை த்ரிஷாவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று மக்களிடம் அதிகம் ஷேர் ஆகி வருகிறது.

இருவரும் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்டதா இல்லை பட நிகழ்ச்சியில் எடுத்ததா என்பது தெரியவில்லை.திரிஷா மற்றும் ஷாலினி கருப்பு நிற உடையில் எடுத்த புகைப்படம் இதோ,

You might also like