பிக்பாஸ் பிரபலம் தர்சனா இது..? அடையாளமே தெரியலையே : 4 வாரத்தில் இப்படி உடல் எடையை குறைத்து விட்டாரா..? ஷாக்கில் ரசிகர்கள்

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் கடந்த சில வருடங்களாகவே அதிகம் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சி சென்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இப்படி வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பினாலும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் பேராதரவு கொடுத்து அந்த மூன்று மாதங்களும் டி ஆர் பி யில் முதலிடத்தை பிடிக்கிறது. இப்படி ஹிந்தி மொழியில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதல் சீசனே அங்கு மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவர தொடங்கின.

இப்படி தமிழ் சின்னத்திரையிலும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியதால் பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

இபப்டி பல சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் மீறி மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனையடுத்து அடுத்தடுத்த சீசங்கள் வெளிவந்து மக்களை மகிழ்சிக்க இந்த ஆண்டு நாளாவுது சீசன் வெளிவர இருந்த நிலையில் சூகொரோனா காரணமாக தள்ளிப்போடப்பட்டு பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்டது.

கொ ரோனா நோய் தொற்று காலத்தை பலரும் நல்ல விதங்களில் பயன்படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக பிரபலங்கள் தங்களது உடல் எடையை குறைக்கும் பணியில் இருந்துள்ளனர்.

முதல் உதாரணமாக நடிகர் சிம்புவை கூறலாம். அவரை தொடர்ந்து பல பிரபலங்கள் உடல் எடை குறைத்தது குறித்து ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது 4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறியுள்ளார் பிக்பாஸ் புகழ் தர்ஷன்.லாஸ்லியாவுடன் இணைந்து படம் எல்லாம் நடித்துவரும்

இவர் உடல் எடை குறைத்த புகைப்படத்தை போட்டு அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.இப்போது அவர் பிட்டாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம பிட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

You might also like