யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தினுடைய ஊழியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு வைபவம்

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தினுடைய ஊழியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று இடம் பெற்றது.

அடிக்கல்லினை யாழ் பல்கலைக்கழக துனைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழகமாணவர்கள. விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

You might also like