பிக்பாஸ் சீசன் 5 இல் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கலந்து கொள்கிறாரா..? அடேங்கப்பா : புகைப்படத்தை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்

விஜய் டிவியில் பிக் பாஸ் 5 வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என்பது இன்னும் உறுதியாக அறிவிக்கப்படவில்லை. அதனால் உத்தேச பட்டியல் ஒன்று கடந்த பல வாரங்களாக இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.மேலும் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என்பது பற்றிய பல செய்திகள் தினமும் வந்தவண்ணம் இருக்கின்றன. விஜய் டிவி பிரியங்கா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, செம்பருத்தி நடிகை பிரியா ராமன் என பல பிரபலங்கள் பெயர்கள் உத்தேச போட்டியாளர்கள் லிஸ்டில் இருக்கிறது.
விஜய் டிவியில் வருகிற அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ரேணுகா பிரவீன் என்பவர் பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ளப்போகிறார் என தகவல் பரவி வருகிறது. அவர் சென்னையில் சொந்தமாக பியூட்டி சலூன் நடத்தி வருகிறார். கண் இமைகளுக்காகவே ஸ்பெஷலாக நடத்தப்படும் ஸ்டூடியோ அது.

அவருக்கு தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். குஷ்பூ, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் அவரிடம் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கின்றனர்.இந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்களின் பட்டியலும் இணையத்தில் உலா வந்துகொண்டு இருக்கிறது. தற்போதைய

நிலவரப்படி விஜய் டிவி பிரியங்கா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகிய திரை பிரபலங்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், Beauty Saloon நடத்தி வரும் தொழிலதிபரான ரேணுகா பிரவீன் பிக்பாஸ் பிக் பாஸ் 5ல் கலந்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த ரேணுகா பிரவீன் சென்னையில் Beauty Saloon வைத்து நடத்தி வருகிறார்.திரை பிரபலங்கள் குஷ்பு உள்ளிட்ட பல நடிகைகள் அவரின் ரெகுலர் கஷ்டமராக உள்ளனர் என்று தகவல் கூறுகின்றனர்.

You might also like