டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் மச்சினிச்சியா இது..? என்னங்க பண்ணுறிங்க உதட்டோடு முத்தமா..? புகைப்படத்தை பார்த்து விளாசும் ரசிகர்கள்

சாண்டி இந்திய திரைப்பட நடன ஆசிரியர் ஆவார். இவர் திரைப்படங்கள் மற்றும் நிகழிச்சிகளில் நடன ஆசிரியராகவும், மேடை நடனங்களையும் தொகுத்து வந்துள்ளார். இவர் திரைத்துறையில் நடன ஆசிரியரான கலா மாஸ்டரிடம் மாணவனாக ஆகா அறிமுகமான இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் உதவியோடு ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.தமிழ் திரையுலக பிரபலம் காஜல் பசுபதி என்பவரை திருமணம் செய்துள்ள இவர், கருத்து வே றுபாடு காரணமாக அவரை வி வாகரத்து செய்துள்ளார். பின்னர் 2017-ம் ஆண்டு இவர் சில்வியா என்பவரை திருமணம் செய்துள்ளார்.கலைஞர் தொலைக்காட்சி வாயிலாக திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்களித்து வருகிறார்.

டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் மச்சினி சிந்தியா தன் அம்மாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை விமர்சிக்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்வர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. தற்போது கோலிவுட்டின் பிசியான டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவராக இருக்கிறார்.

மேலும் அண்மையில் தான் அவர் இரண்டாவது முறையாக அப்பாவானார். சாண்டி தன் மச்சினி சிந்தியாவுடன் சேர்ந்து சூப்பராக டான்ஸ் ஆடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவார். அந்த வீடியோக்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

டான்ஸ் வீடியோக்கள் மூலம் சிந்தியா மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்நிலையில் தன் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிந்தியா.

அதில் ஒரு புகைப்படத்தில் தன் அம்மாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

பிள்ளைகள் அம்மாவுக்கும், அம்மா பிள்ளைகளுக்கும் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது திரையுலக பிரபலங்களிடம் அதிகரித்து வருகிறது. இதை பார்க்கவே நன்றாக இல்லை. ஏன் சிந்தியா இப்படி செய்கிறீர்கள்?. என்னமோ போங்க. அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொன்னதாக சொல்லுங்கள் என தெரிவித்துள்ளனர்.

You might also like