மெட்ராஸ் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்த இவரை ஞாபகம் இருக்கிறதா..? அடேங்கப்பா இவர் நிஜத்தில் இவ்வளவு அழகானவரா..? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

நமது தமிழ் திரையுலகில் உள்ள திரைப்படத்தில் ஒரு வகையான முன்னணி நடிகர் தான் நமது நடிகர் கார்த்தி,தற்போது இந்த நடிகர் ஒரு முன்னணி நடிகர் என்பது தர்போது குரிப்பிடத்தக்கது.நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மெட்ராஸ் திரை ப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒருவ நடித்திருப்பார் அவர் தான் ஜானி.ஆனால் தற்போது வரை நமது தமிழ் திரையுலகில் உலா திரைப்படத்தில் பல நடிகர்கள் இப்படி தான் பல வேடங்களில் நடித்து வருகிறார்கள் ஆனால் அப்படி நடப்பது தற்போது வரை எந்த நடிகர் என்று கூட தெரியாமல் போய்விடுகிறது.

இந்த படத்தில் இவர் செம்பட்டை தலையோடு இடுப்புவரை பேண்ட் அணிந்து கொண்டு கையில் ஒரு நியூஸ் பேப்பரை வைத்துக்கொண்டு.
இந்த படத்தில் வரும் காட்சியில் நடித்திருப்பார் நடிகர் ஜானி. இவ்வளவு அனுபவமான நடிப்பை வழிகாட்டி இருக்கும் ஜானி இவருக்கு 25 வய துதான் ஆகிறது. இவருடைய பெயர் ஹரி கிருஷ்ணன்.

மேலும் இதனை தொடர்ந்து இந்த நடிகர் இப்படி இந்த பிச்சைக்காரா கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந் தார் தற்போது ஒரு பேட்டி ஒன்றில் பேசியபோது அட்டைக்கத்தி திரைப்படத்தை எடுத்து கொண்டு இருந்தார்கள் அப்போது அப்பொழுது நான் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்

ரஞ்சித் அண்ணா என்ன அந்த படத்துல ஒரு சீன்ல நடிக்க வச்சார்.அதன் பிறகு நீ நல்லா நடிச்சிருக்கேன் என்று சொல்லி எனக்கு மேலும் அந்த படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதன்பிறகு ரியான் திரைப்படத்தில் நான் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நமது நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் என்ற திரைப்படத்தில் இந்த நடிகர் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பார்.

அதன் பிறகுதான் ரஞ்சித் அண்ணா என கூப்பிட்டு மெட்ராஸ் திரைப்படத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவராக நடிப்பதற்கு வாய்ப்பு. கொடுத்தார் என்று அந்த பேட்டியில் அழைத்துள்ளார். இதோ அவரது புகைப்படம்…

You might also like