வயசுக்கு வந்து 4 மாதத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட நடிகை யாருனு தெரியுமா..? இணையத்தில் படு வைரலாகும் தகவல்

வெள்ளித்திரையில் தற்போது பல வாரிசு நடிகர் நடிகைகள் திரைபடங்களில் ஹீரோ மற்றும் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். பெரும்பாலும் வாரிசு நடிகர்கள் தான் பெருமளவு நடித்து வரும் நிலையில் வாரிசு நடிகைகள் அவ்வளவாக சினிமாவில் நடிப்பதில்லை. அப்படியே நடித்தாலும் அவர்கள் ஒரு சில படங்களிலேயே காணமல் பொய் விடுகின்றனர். அந்த வகையில் 80-கலீல் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் தான் அனுராதா. இவர் அந்த காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்ததோடு பல முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமைகுரியவர். இவ்வாறு பிரபல நடிகையாக இருந்தவரின் மகள் தான் அபிநயா ஸ்ரீ.

இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்த போதிலும் அவ்வளவாக மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. தளபதி விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்து மாபெரும் வெற்றியை அடைந்த திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு இன்றளவும்

இந்த படம் மக்களிடையே பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பலர் நடித்திருப்பார்கள். அந்த நிலையில் விஜயை இருவர் காதலித்து வருவார்கள் அதில் ஒன்று தேவயாணி இன்னொருவர் தான் அனுராதா அவர்களின் மகளான அபிநயா ஸ்ரீ.

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்து வந்தவர் நடிகை அனுராதா. முன்னணி இயக்குநர்கள் படத்தில் அந்தகாலத்திலேயே சூப்பர் ஹிட் கொடுக்க வைத்த படங்களில் நடித்தவர்.

தற்போது வயதானதால் படங்களில் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்ததாக அனுராதாவின் மகள் அபிநயா ஸ்ரீயை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

சமீபத்தில் அபிநயா ஒரு பேட்டியொன்றில் பங்கேற்றார். அப்போது என்னுடைய 13 வயதில் அதுவும் வயதுக்கு வந்து 4, 5 மாதங்களில் நடிகர் விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடிக்க கூடாது என்று அம்மா தடுத்தார்கள். அதைமீறி அடம்பிடித்து

ஆனால் என்னை பார்த்து பலர் பெரிய பெண் என்று நினைத்தார்கள். அவர்களிடம் நான் சின்ன பெண் தான் என்று கூற விரும்பினேன் என்று கூறியுள்ளார் நடிகை அபிநயா. கதாநாயகியாக முடியவில்லை என்பதால் தற்போது நடன இயக்குநராக பணியாற்றியும் வருகிறார்.

You might also like