நடிகர் யோகிபாபு நடிக்க வந்த ஆரம்பத்தில் எப்படி இருந்துள்ளார் என பார்த்திருக்கிறீர்களா..? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

மற்ற மொழி சினிமாவை விட தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகளுக்கும் கதாபாத்திரங்களும் பஞ்சம் இருந்தாலும் இந்த காமெடி நடிகர்களுக்கு எபோழுதும் பஞ்சம் இருந்ததே இல்ல யென்றே சொல்ல வேண்டும். இப்படி சீசனுக்கு செசன் யாரவது ஒரு காமெடி நடிகர் மக்களிடையே டிரண்டிங்கில் வந்து தமிழ் சினிமா ப்ரப்லாங்களிடைஎவும் தமிழ் சினிமா ரசியக்ர்களிடைஎவும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவார்கள். இப்படி கடந்த ஆண்டுகளில் நகேஷில் தொடங்கி தற்போது தமிழ் சினிமவி கலக்கி வரும் யோகி பாபு வரை இதே தான்.இப்படி நடிகர் வடிவேலு திரைபப்டங்களில் நடிப்பதை நிரயுதிய பின்னர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தவர் சந்தானம், இப்படி சந்தானத்திற்கு பிறகு ஒரிரு ஆண்டுகள் காமெடியில் கலக்கியவர் பரோட்டா சூரி.

இப்படி சந்தானம் மற்றும் பரோட்டா சூரி இவர்களையெல்லாம் ஓரங்கட்டி தற்போது தமிழ் சினிமாவில் வெளிவரும் அனைத்து காமெடி திரைப்படங்களிலும் கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு.

ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் முதன் முதலில் காமெடி நடிகராக அறிமுகமான இவர் பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு திரைபப்டங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழ் திரையுலகில் பல படங்களில் தொடர்ச்சியாக பிசியாக நடித்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு.அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் யோகி பாபுவிற்கு தற்போது ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நடிகர் யோகி பாபு நடிக்க வந்த காலகட்டத்தில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம யோகி பாபுவா இது..! என கேட்டு வருகிறார்கள்..

You might also like